பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல் – கிள்ளியூர்

118

தமிழகத்தில் கொரனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழலில் நம் மக்களை இந்நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் கட்சியின் மூலமாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிள்ளியூர் தொகுதி, பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மிடலாக்காடு பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கிள்ளியூர் தொகுதி செயலாளர் திரு. மனு செல்வராஜ் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். நாம் தமிழர் 💪💪💪

முந்தைய செய்திகர்மவீரர் காமராசர் அவர்களின் 118வது அகவை நாள் புகழ் வணக்கம் – பல்லாவரம்
அடுத்த செய்திவாராந்திர கலந்தாய்வுக் கூட்டம் – ஒட்டன் சத்திரம்