திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி யில் நிலக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி யின் சார்பாக பெருந்தமிழர் ஐயா காமராஜர் அவர்களின் 118 வது பிறந்த தின நிகழ்வு ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
முகப்பு கட்சி செய்திகள்