பெருந்தலைவர் கு.காமராஜர் ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் – சாத்தூர் தொகுதி

61

தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுவரும் கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜர் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு அமைந்திருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது.

தொடர்புக்கு : +919944853955

முந்தைய செய்திஇலவச சிலம்பு பயிற்சி வகுப்பு மையம் – குமாரபளையம்
அடுத்த செய்திஊராட்சி கலந்தாய்வு கூட்டம் – சூரங்குடி