பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்கம் – அரூர் தொகுதி

8

15/7/2020 புதன்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி அரூர் சட்டமன்ற தொகுதி சார்பில் கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் கட்சி உறவுகள் கலந்துகொண்டனர்.