பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களின் 118 ஆவது அகவை நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் – தொண்டாமுத்தூர்

8

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி சொக்கம்புதூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களின் 118 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.