பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – பண்ருட்டி

38

நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – அண்ணாகிராமம் ஒன்றியம் (மேற்கு) – ஒறையூர் கிளை சார்பில் 15.07.2020 அன்று புதன்கிழமை காலை 8.00 மணியளவில் பெருந்தலைவர் காமராசருக்கு புகழ் வணக்கம், மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்புக்கு : 9345617522