பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – இராணிப்பேட்டை

15

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா நகரம் சார்பில் திரு. காமராசர் அய்யா அவர்களுக்கு புகழ் வணக்கம் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.