பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – சோளிங்கர்

11

சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் நடுவன் ஒன்றியம் *உத்திரம்பட்டு ஊராட்சி* சார்பில் பெருந்தலைவர் ஐயா *காமராசர்* அவர்களின் 118 வது பிறந்தநாளை முன்னிட்டு ஐயா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது