பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு – சோலையார்பேட்டை

6

நாம் தமிழர் கட்சி சோலையார்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 15-7-2020 அன்று பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 117 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஐயா காமராஜர் அவர்களுக்கு சோலையார்பேட்டை தொகுதி சார்பாக பொன்னேரியில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது,
நிகழ்வின் பொழுது இனிப்பு மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

#சோலையார்பேட்டை தொகுதி
#திருப்பத்தூர் மாவட்டம்
#நாம் தமிழர்💪🏻🐯

உறவாக இணைய;
தமிழன் அசாருதீன்
(9566392214)