பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

5

தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

இன்று மதியம் 12-12.30 மணி அளவில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நமது கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் சீரிய முறையில் நடைபெற்றது.

முன்னெடுத்தவர்: வைகேஷ்

கலந்து கொண்டவர்கள். கிருஷ்ணமூர்த்தி. ஆனந்தன். வினாயகர். சூரியா. சிறீதர். வினித். ரகுநாத். மணிமாறன். விக்னேஷ். கார்த்தி. வசந்தகுமார். ஜீவா

இடம் : கீ. வ. குப்பம் பேருந்து நிலையம் அருகில்