புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு – உளுந்தூர்பேட்டை

39

13/07/2020 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருநாவலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரளி கிராமத்தில் நமது கட்சியின் புலிக்கொடி நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.