புதிதாக உறவுகள் இணையும் நிகழ்வு – சாத்தூர்

73

🐅🐅”ஒன்று பத்தாவோம்
பத்து நூறாவோம்
பகை நடுங்கும் படையாவோம் “🐅🐅

* (25.7.2020)*
சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள *வேலாயுதபுரத்தில்* புதிதாக உறவுகள் இணைந்தணர்.
உறவுகளை வரவேற்று
கி. மகேஷ் வரன்(தொகுதி இணைசெயலாளர் )
சி. சங்கர் (தொகுதி செய்தி தொடர்பாளர்)
சி. சதீஷ்குமார் ஆகியோர் பேசினர்.
இதில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்
1.கிளை பொறுப்பாளர் அறிவித்தல்
2.கொடியேற்ற நிகழ்வு
3.மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம்
4. வேலாயுதபுரம் மக்களின் அடிப்படை பிரச்சனைகள்
5. 2021தேர்தலில் வாக்குசாவடி முகவர்கள் நியமித்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

பதிவு செய்பவர்
சு. விஜேந்திரன்
த. தொ.பாசறை செயலாளர்
தொடர்புக்கு : 99448-53955

முந்தைய செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு -சிதம்பரம் தொகுதி
அடுத்த செய்திகடையம் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்- ஆலங்குளம் தொகுதி