நம் பெரும்பாட்டன் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களுக்கு புகழ் வணக்கம்

61

11.07.202 சனிக்கிழமை அன்று
*முதல் சுதந்திர போராட்ட வீரனும் தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்களில்* ஒருவருமான
நமது *பெரும்பாட்டன் வீரன் அழகுமுத்துக்கோன்* அவர்களின் 262 ஆம் ஆண்டு அகவை தினத்தில் *அதே இரத்தம் ! அதே வீரத்துடன்!* நம் பெரும்பாட்டனுக்கு புகழ் வணக்கத்தை *சிவகங்கை மாவட்ட நாம்தமிழர் கட்சியின்* சார்பில் உரித்தாக்குகிறோம் 💐

முந்தைய செய்திகபசுரகுடிநீர் வழங்குதல் நிகழ்வு- திருமயம் தொகுதி
அடுத்த செய்திதொகுதி கலந்தாய்வு-ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி