வணக்கம்
நத்தம் பேரூராட்சி கேட்டுக்கொண்டதன் பேரில் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறையினர் இணைந்து கொரோனா தொற்றாளர்கள் கணக்கெடுப்பு நடத்தினர். இந்நிகழ்வை முன்னெடுத்து மண்டல செயலாளர் முனைவர் பா. வெ. சிவசங்கரன் வழிநடத்தினார் மாணவர் பாசறை உறவுகள் பங்கேற்றனர்.