தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் – கள்ளக்குறிச்சி

12

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி ஜூலை மாதத்திற்கான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் 11/07/2020 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் துருகம் சாலையில் உள்ள கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
தொகுதியில் கட்சியை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்ல அனைத்து நிலை தொகுதி நகரம் ஒன்றியம் கிளை பொறுப்பாளர்களும் நாம்தமிழர் உறவுகளும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.