தொகுதி கட்டமைப்பு – சேலம்

8

இன்று சேலம் மாநகர பொறுப்பாளர் அண்ணன் அழகாபுரம் தங்கதுரை‌ அவர்களின் அறிவுறுத்தலின் படி #vision2021 திட்டத்தின் கீழ் .சேலம் மாவட்டம் வடக்குத் தொகுதி தலைவர் அண்ணன் திரு. பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில், தொகுதி செயலாளர் அண்ணன் இமையஈஸ்வரன் அவர்கள் முன்னிலையில்
கன்னங்குறிச்சி பேரூராட்சி பகுதியில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான திட்டங்களும். மற்றும் ஒரு பூத் 10 நபர்கள் என்ற அண்ணன் சீமான் அவர்கள் அறிவித்த திட்டத்தின் கீழ் பூத் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மற்றும் கன்னங்குறிச்சி பேரூராட்சி பகுதி பொறுப்பாளர்கள் நியமனம் செய்த நபர்களின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டது.

விரைவில் கன்னங்குறிச்சி பகுதி முழுவதும் கட்டமைக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

நா.ஜெயபிரகாஷ்
செய்தித் தொடர்பாளர்
சேலம் வடக்கு.