தேசிய நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – ஒட்டன்சத்திரம்

6

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் இருந்து லெக்கையன்கோட்டை உலக்கை மொட்டை ஊராட்சியை இணைக்கும் நெடுஞ்சாலை மிகவும் ஆபத்தான விபத்து உருவாக்கும் வகையில் சாலை அமைத்த தேசிய நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் ஆத்தூர் பழனி உறவுகளும் கலந்து கொண்டனர்