தாத்தா *இரட்டைமலை சீனிவாசன்* அவர்களின் 161வது பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு – சோளிங்கர் தொகுதி

9

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் நடுவன் ஒன்றியம் சார்பாக இன்று 07/07/2020 *உத்திரம்பட்டு* கிளையில் நம்முடைய தாத்தா *இரட்டைமலை சீனிவாசன்* அவர்களின் 161வது பிறந்த நாள் புகழ் வணக்கக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது