தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு – ஆலங்குளம்

8

இன்று 07/07/2020 நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் தொகுதி அலுவலகத்தில் தொகுதி செயலாளர் கோ.நாகலிங்கம் முன்னிலையில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 161வது பிறந்தநாளையொட்டி இனிப்புகள் வழங்கப்பட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது..🙏

இந்நிகழ்வில் ஆலங்குளம் உறவுகள் பலர் கலந்து கொண்டு புகழ்வணக்கம் செலுத்தினர்🙏

நாம் தமிழர் கட்சி
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி

தமிழ்கவி
9095377357
தொகுதி செய்தி தொடர்பாளர்.