மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்பல்லடம் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி ஜூலை 20, 2020 33 சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 161வது பிறந்தநாளையொட்டி பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.