தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்க நிகழ்வு – பண்ருட்டி

5

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – பண்ருட்டி ஒன்றியம் – சூரக்குப்பம் கிளை சார்பில் நேற்று (07.07.2020) தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. பண்ருட்டி ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் குட்டி (எ) புருசோத் முன்னெடுப்பில் நடைபெற்ற நிகழ்வில் கிளை செயலாளர் சந்தோஷ்குமார், கிளை தலைவர் ஆறுமுகம், கிளை பொருளாளர் ராஜவேல், துணைத்தலைவர்கள் கார்த்தி, விஜய், இணைச்செயலாளர் கஜேந்திரன், துணை செயலாளர் சிவக்குமார், செய்தித்தொடர்பாளர் இராமகிருஷ்ணன், இளைஞர் பாசறை செயலாளர் விக்னேஷ், இளைஞர் பாசறை இணை செயலாளர் புருசோத், இளைஞர் பாசறை துணை செயலாளர் அலெக்ஸ்பாண்டியன், மாணவர் பாசறை அமுல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

பதிவு : அ. வெற்றிவேலன், பண்ருட்டி தொகுதி செயலாளர். தொடர்புக்கு : 9345617522