சுற்று சூழல் பாசறை சார்பாக சீமை கருவேல மரங்கள் அகற்றம் – ஆலந்தூர்

79

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, சுற்று சூழல் பாசறை சார்பாக முகலிவாக்கம் 156வது வட்டத்தில் மற்றும் கொளப்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்கள் ஆலந்தூர் சுற்று சூழல் பாசறை தொகுதி செயலாளர் அண்ணன் பாலா அவர்களின் முன்னேடுப்பின் படி அனைத்தும் அகற்றப்பட்டன.

செய்தி தொடர்பாளர்: 9578854498