*சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிவிக்கை 2020 திரும்பப் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – அம்பத்தூர்*
25.7.2020 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையத்தில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிவிக்கை (E.I.A-2020) திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இது குறித்தான துண்டறிக்கையை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
நிகழ்வை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களுக்கும், மேலும் பெருந்திரளாக கலந்து கொண்ட தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
*#Withdraw_Draft_EIA2020*
*#TNRejctsEIA2020*
*#EnvironmentalWing_NTK*
*#NTKsavesVedanthangal*
-தகவல் பிரிவு
நாம் தமிழர் கட்சி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி
இரா.கதிர் (7010734232)