சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி – களக்காடு

36

*களக்காடு ஒன்றியம்( நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)*

செய்தி அறிவிப்பு
இன்று 4-07-20 வெள்ளிக்கிழமை *ஏர்வாடி- டோனாவூர் ரோடு ராமகிரிஷ்ணாபுரம் வழியில்* போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சீமைகருவேல மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டது

களப்பணியாற்றிய உறவுகள்;
1. முத்துக்குமார ராஜா கிளை செயலாளர், ஏர்வாடி
2. சோமசுந்தரம்( ஒன்றியத் தலைவர், களக்காடு)
3. சுப்பையா( திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவர்)
4. தமீம்( பேரூராட்சி செயலாளர், ஏர்வாடி)
5. ராஜீவ் ரத்னகுமார் (தொகுதி துணை செயலாளர், நாங்குநேரி )

இவண்.
களக்காடு ஒன்றிய பொறுப்பாளர்கள்

செய்தி வெளியீடு:
அசோக்குமார். செ
களக்காடு ஒன்றிய செய்தி தொடர்பாளர்

களப்பணியாற்றிய உறவுகளுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

செல்வின் ஐயா
நாங்குநேரி தொகுதி தலைவர்

முத்துராமலிங்கம்
நாங்குநேரி தொகுதி செயலாளர்

செய்தி பகிர்வு
பா.அந்தோணிவிஜய்
நாங்குநேரி தொகுதி செய்தி தொடர்பாளர்
9994047322

நன்றி

நாம் தமிழர்