சிலம்பாட்டம் பயிற்சி பட்டறை தொடக்க விழா-காலாப்பட்டு தொகுதி- புதுச்சேரி
154
நாம் தமிழர் கட்சி காலாப்பட்டு தொகுதியில் தமிழர்களின் வீரகலை சிலம்பாட்டம் பயிற்சி பட்டறை தொடக்க விழா சிந்தனை சிற்பி சிங்காரவேலர் குடிலான காலாப்பட்டு தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது