சாத்தான்குளம் இரட்டைக்கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – திண்டுக்கல்

17

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இருவரின் மரணத்திற்கு நீதி வேண்டி, மக்களுக்கு விரோதமாக செயல்படும் காவலர்களை கண்டித்தும் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.