மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்ஈரோடு மேற்கு கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும்- பணி ஈரோடு மேற்கு ஜூலை 20, 2020 21 ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 08-06-2020 மாலை சூரம்பட்டி அணைக்கட்டு, சுத்தானந்தன் நகர், ஓடைமேடு நல்லியம்பாளையம் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டும் பணி நடைப்பெற்றது.