கொரோனோ நிவாரண பொருட்கள் வழங்குதல் – ஒட்டன்சத்திரம், பழனி

5

ஒட்டன்சத்திரம் தொகுதி மற்றும் பழனி தொகுதி இருவரும் இணைந்து 250 ஈழத் தமிழர் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு அனைத்து நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் மற்றும் உறவுகள் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது….