கொரோனோ நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு – கீ.வ. குப்பம்

3

கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி ஒலக்காசி கிராமத்தில் கொரோனா தொற்று பேரிடர் காலத்திலும் தங்கள் உயிர்களை பணயம் வைத்து அயராது உழைத்து கொண்டு இருக்கும் துப்புறவு பணியாளர்களும் மக்கள் நல பணியாளர்களும் முக கவசம், கையுறைகள், கைகழுவும் கிருமிநாசினி, நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும் மாத்திரை, கபசுரக் பொடி மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது,