கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -குறிஞ்சிப்பாடி தொகுதி

40

குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கடலூர் கிழக்கு ஒன்றியம் இராமாபுரம் ஊராட்சி சே.புதுக்குப்பம் கிளையில் உள்ள பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் – பர்கூர் தொகுதி கிருட்டிணகிரி
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு -மணப்பாறை தொகுதி