கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – புதுச்சேரி – இந்திரா நகர் அரியாங்குப்பம் மணவெளி தொகுதி

18

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்திராநகர் சட்டமன்ற தொகுதி மற்றும் அரியாங்குப்பம் மற்றும் மணவெளி சட்டமன்ற தொகுதி சார்பாகவும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.