கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி ஏம்பலம் தொகுதி இந்திரா நகர் தொகுதி
41
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரகுடிநீர் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு புதுச்சேரி நாம் தமிழர் கட்சி ஏம்பலம் தொகுதியிலும் இந்திரா நகர் தொகுதியிலும் நடைப்பெற்றது