கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி
17
நாம் தமிழர் கட்சி சார்பாக நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நொச்சி ஓடைப்பட்டி கிராமத்தில் (21.06.2020) கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…