கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஆயிரம் விளக்கு

12

30 ஜூன் 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 109 ஆவது வட்டத்தின் மேற்கு நமச்சிவாய புரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.