கொரோனா நோய் தடுப்புக்கான களப்பணி- நத்தம் தொகுதி

52

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி
நத்தம் பேரூராட்சி கேட்டுக்கொண்டதன் பேரில் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை இணைந்து வீடு வீடாக சென்று கொரோனா தொற்றாளர்கள் கணக்கெடுக்கும் பணியை செய்தனர் இப்பணியை மண்டல செயலாளர் முனைவர் பா. வெ. சிவசங்கரன் வழிநடத்தினர் மாணவர் பாசறை உறவுகள் பங்கேற்றனர்.