கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல் – திருவாடனை தொகுதி

3

இராமநாதபுரம் மாவட்ம் திருவாடனை சட்மன்ற தொகுதிக்குட்பட்ட சனவெலி ஊராட்சி சவ்வூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது*

இதில் இராசசிங்கமங்களம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டு களப்பணி செய்தனர்.

திருவாடனை தொகுதி
9072636915