கொரானா விழிப்புணர்வுடன் மக்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கும் நிகழ்வு – கும்பகோணம்

2

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் கிருஷ்ணாபுரம், அண்டக்குடையான் பகுதிகளில் கொரனா விழிப்புணர்வுடன் அரிசி, காய்கறிகள் பாதுகாப்புடன் வழங்கப்பட்டன.