கொடி ஏற்றும் நிகழ்வு – நிலக்கோட்டைத் தொகுதி

20

*தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்*

*நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி*
நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தின் சார்பாக கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது…
கல்கோட்டையில் *ஒன்றியதலைவர் திரு.தினகரன்* மற்றும் *ஒன்றியசெயலாளர் திரு.ஜெயக்குமார்* ஒருங்கிணைப்பில்,
*தொகுதி செயலாளர் திரு. தி.யோகேசுவரன்*
மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது