குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு – சேலம் வடக்கு

17

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் “நம் நாம் தமிழர் கட்சியின்” சார்பாக குருதிக்கொடை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சேலம் வடக்குத் தொகுதியின் சார்பாக குருதி கொடுத்த கன்னங்குறிச்சி பகுதி உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு கபசுர குடிநீர் வழங்கல் – கள்ளக்குறிச்சி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  பாலக்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்