குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு – கள்ளக்குறிச்சி

56

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மற்றும் கள்ளக்குறிச்சி நகரம் சார்பாக குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 11/07/2020 அன்று காலை சுமார் 11 மணியளவில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி
தொகுதி, ஒன்றியம், நகர பொறுப்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.