கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கருகிய 94 குழந்தைகளுக்கு மலர்வணக்கம் நிகழ்வு – கும்பகோணம்

33

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கருகிய 94 மொட்டுகளுக்கு 16 – ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தப்பட்டது

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – திருவரங்கம் தொகுதி
அடுத்த செய்திபெருந்தமிழர் காமராசர் மற்றும் தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகளார் புகழ்வணக்க நிகழ்வு – கும்பகோணம்