கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு – குறிஞ்சிப்பாடி தொகுதி

62

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி கடலூர் கிழக்கு ஒன்றியத்தின் பொறுப்பாளர் கலந்தாய்வுக் கூட்டம் செம்மங்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மருத்துவ மேற்படிப்புக்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி பதாகை ஏந்தி கோரிக்கை வைக்கப்பட்டது.

தொடர்பு எண்.7010516054.

முந்தைய செய்திகிளைகள் கட்டமைப்பு நிகழ்வு – திருவையாறு தொகுதி
அடுத்த செய்திகப சுர குடிநீர் வழங்குதல் – சங்கரன்கோயில்