கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு – ஒட்டப்பிடாரம்

5

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பில் அமரர் ஊர்தி வாங்குவது குறித்து கலந்து ஆலோசிக்கபட்டது அதில் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் அமரர் ஊர்தி திட்டத்தை செயல்படுத்துவது என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது 9629372564