கிளைகள் கட்டமைப்பு நிகழ்வு – திருவையாறு தொகுதி

4

திருவையாறு ஒன்றிய கிளைகளை கட்டமைக்கும் விதமாக கிராமங்களுக்கு சென்று கொள்கைகளை எடுத்து கூறி உறுப்பினர்கள் இணைத்து கிளை பொறுப்பாளர்கள் நியமித்தோம் 26.07.2020 இன்று வீரசிங்கம்பேட்டைகிராமத்தில் கிளை கட்டமைக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது

ரஞ்சித்
தகவல் தொழில்நுட்ப பாசறை
9751939956