காமராசர் ஐயாவிற்கு புகழ் வணக்க நிகழ்வு – குறிஞ்சிபாடி

16

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதியில் எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு தொகுதி, பேரூராட்சி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.