கர்மவீரர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாள் புகழ்வணக்கம் – விருத்தாசலம்

18

விருத்தாசலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு விருத்தாசலம் பேருந்து நிலையம் முன்பு உள்ள அன்னாரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.