கர்மவீரர் காமராசர் ஐயாவின் 118வது பிறந்தநாள் விழா – உடுமலைப்பேட்டை

6

(15-07-2020) அன்று காலை 11.00 மணியளவில், உடுமலைப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில், அணைகள் பல கட்டி விவசாயத்திற்கு தேவையான நீர்பாசன வசதிகளை ஏற்படுத்தித் தந்த *கர்மவீரர் காமராசர் ஐயாவின் 118வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு* நிகழ்ந்தேறியது.

மாவட்ட செயலாளர் திரு பாரி பைந்தமிழன் அவர்கள் மற்றும் உடுமலைப்பேட்டை தொகுதி சாரோன்(மழலையர் பாசறை) அவர்களும், காமராசர் ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

நன்றி
அன்வர் இராவணன்
தொகுதி செயலாளர்
97917 84367
நாம் தமிழர்