கர்மவீரர் காமராசர் அவர்களின் 118வது அகவை தின புகழ் வணக்கம் – பல்லாவரம்

11

15-07-2020 அன்று *கர்மவீரர் காமராசர்* அவர்களின் *118வது அகவை தின புகழ் வணக்கம்* *பல்லாவரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி* உறவுகளால் ஒருங்கிணைக்கப்பட்டது