கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சங்கரன் கோவில்

2

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி
மேலநீலிதநல்லூர் ஒன்றியம்
திருமலாபுரம் கிளை

நிகழ்வு – கப சுர குடிநீர்

திருமலாபுரம் கிராமத்தில்
கப சுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க பட்டு வருகிறது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
திரு. பிரபாகரன்,
மேலநீலிதநல்லூர் ஒன்றிய இளைஞர் அணி
திருமலாபுரம்

களப்பணியில்.
திரு. சோமசுந்தரம் செயலாளர்
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி.
8870537616