கபசூரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – புதுச்சேரி

21

புதுச்சேரிமாநிலத்தில் கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவிவரும் சூழலில் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியினை உருவாக்கும் கபசுரகுடிநீர் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு புதுச்சேரி நாம் தமிழர் கட்சி ஏம்பலம்தொகுதியில் நடைப்பெற்றது

இந்நிகழ்வினை ஏம்பலம்தொகுதி செயலாளர் ப.குமரன் ஓருங்கிணைத்தார் கோர்க்காடு நாம்தமிழர்கட்சி உறவுகள்
கார்த்தீபன்
இணைசெயலாளர்
ஜீவானந்தம்
துணைதலைவர் சுதாகர்
ஆனந்த் வேலாயுதம
கலைவாணன் மற்றும்
மகளீர பாசறைசெயலாளர் திலகம்
மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் ப்ரியன் இரமேசு பங்கேற்றனார்

*இடம்: கோர்க்காடு * *நான்குமுணை சந்திப்பு*

*நாள்: 05/7/2020*
*ஞாயிற்றுக்கிழமை*

*நேரம்:காலை 8.00 மணி*

செய்தி பகிர்வு,
*தமிழ்செல்வன்*
செய்தி தொடர்பாளர்,
ஏம்பலம் சட்டமன்றத்தொகுதி,

ப.குமரன்
செயலாளர்
ஏம்பலம் தொகுதி
கைப்பேசி எ:8610398068